Last updated: Oct 13, 2025
iKeyPets - it's all about pets! முழுக்க முழுக்க செல்லப்பிராணிகள், வளர்ப்பு மிருகங்கள், பறவைகளுக்காகவே பிரத்தியேகமாக நடத்தப்படும் ஒரு சேனல். அதேநேரம், மிருகங்கள் மற்றும் பறவைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் நீங்கள் முகங்கொடுக்கும் சவால்கள், அவற்றைத் தாண்டி வருவதற்கான ஆலோசனைகள், பிராணிகளின் ஆரோக்கியம், வளர்ப்பு மிருகங்களுக்காக உலக நாடுகளில் இயற்றப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் என்பன பற்றிய தகவல்களையும் உங்களுக்குத் தொடர்ச்சியாகத் தந்து வருகிறோம். மேலும், வளர்ப்புப் பிராணி என்பதையும் தாண்டி, அதையே உங்கள் தொழிலாக மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்குத் தேவையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் எமது சேனலின் மற்றொரு கோணம்தான்! உலகிலேயே விசேஷமான நாய் வர்க்கம் எது, பூனை உண்மையிலேயே சுத்தமான பிராணிதானா, மைனாக்களின் சிறப்பு இயல்பு எது, உலகிலேயே மிக அரிதான வீட்டில் வளர்க்கக்கூடிய மீன் எது, மான்களை வீட்டில் வளர்ப்பதற்கு என்ன வழி... இதுபோன்ற சகலவிதமான தகவல்களையும் தன்னிச்சையாகவும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்கவும் தந்து வருகிறோம். iKeyPets - it's all about pets! For Promotion Contact 72000 06982
Audience interest in this channel is: Great
114,981st
5,461st
678,918th
Creator added in Mar, 2025
In the last 12 months, iKey Pets lost 100 subscribers.
iKey Pets usually uploads on Sunday between 12:00 - 18:00 and Wednesday between 18:00 - 0:00.
iKey Pets's posts are 78% YouTube shorts and 22% YouTube videos.
See how iKey Pets's YouTube metrics for views, subscribers, engagement, and growth compare to similar channels.
See how iKey Pets's YouTube metrics for views, subscribers, engagement, and growth compare to similar channels by Topics.